ஈஸ்வரன் ராஜி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஈஸ்வரன் ராஜி |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 22-Mar-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 0 |
கவிதைகளை காதலிப்பவன்
எல்லோரும் தனக்கு
ஒரு இதயம் இருக்கிறது
என்பதை உணர்வதே,
யாரோ ஒருவரின் அன்பை
ரசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான்..!
அருகில்
நீயிருந்தால்
எனக்கு
உலக அழகியும்
உள்ளூர்க்கிழவிதான்
உறவுகளின் சங்கமம் கூட்டல்
வேதனைகளின் சங்கமம் பெருக்கல்
கோபத்தின் சங்கமம் கழித்தல்
செல்வங்களின் சங்கமம் வகுத்தல்
கூட்ட வேண்டியதை கழிக்கிறோம்
கழிக்க வேண்டியதை கூட்டுகிறோம்
பெருக்குவதையும் வகுப்பதையும்
செய்யும் நேரத்தில் செய்வதில்லை
விட்டு விடுகிறோம்.
நேர்மைதனை கூட்டாமல்
வீண் பேச்சில் நேரத்தைக் க(ளி)ழிக்கிறோம்
வகுத்து வகுத்து செலவுதனை செய்யாமல்
ஆடம்பரத்தை பெருக்குகிறோம்.
கடன் வாங்கி கழிக்கலாம் என்பது
கணக்குப் பாடம்
கடன் வாங்கியே களிப்பது
வாழ்க்கைப் பாடம்
வல்லவன் வகுத்த வழி வாழாமல்
பொய் பொல்லாங்கு கூட்டி
கூடாதோர் நட்பைப் பெருக்கி
நேர்மையான
உயிரே...
மலர்ந்த மலரை போல
நானிருந்தேன்...
நீயோ பல
வண்ணம் கொண்ட...
வண்ணத்து
பூச்சியாய் வந்தாயடி...
அவ்வபோது
என்னை சுற்றியே...
நீ தான் என்
வாழ்கை என்று...
மலர்ந்த மலராக என்
இதயத்தை திறந்து வைத்தேன்...
கொத்திவிட்டு
சென்றாயடி...
என் இதயத்தின் வலி...
என் விழியோரம்
கண்ணீராக கசியுதடி பெண்ணே...
வண்ணத்து பூச்சியாய்
வந்த உன்னிடம்...
உன் எண்ணம் அறியாமலே
திறந்து வைத்தேன்...
என் இதயத்தை...
நேசித்த பாசத்திற்கு
நீ தந்தாயடி சமர்ப்பணம் எனக்கு...
அவமானங்களுடன்...
என் இதயதில்காயங்கள்
பல போதுமடி கண்ணே...
இனியும் வேண்டாம்...
என்னை