நீ அருகில் இருக்கும்போது

அருகில்
நீயிருந்தால்
எனக்கு
உலக அழகியும்
உள்ளூர்க்கிழவிதான்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (19-Dec-13, 5:03 am)
பார்வை : 114

மேலே