ச்சும்மா ச்சும்மா

படிப்பு
கடவுளென்று கூறி
ச்சும்மா ச்சும்மா
கண்ணில்
ஒற்றிக்கொள்கிறேன்
நீ
மார்போடு
அணைத்துவந்த
புத்தகத்தை

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (19-Dec-13, 5:51 am)
Tanglish : summa summa
பார்வை : 133

மேலே