காதல் கவிதை

தாமரை இலையாய்
அவள் இதயம்...
அதில் தத்தளிக்கும் நீராய்
என் கண்ணீர்...
தண்ணீரில் ஒட்டாத இலை
என் காதலில் ஒட்டாத அவள்...

- By -
ம. பஷீர்.

எழுதியவர் : ம. பஷீர். (12-Dec-13, 11:16 am)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 196

மேலே