காதல் கசிகிறது

தேன் சுமக்கும் மலரே என் மனப்பந்தலில் கொடி விட்டு படர்வதேன்..
வண்டுனை தேடுகின்றது வந்துனை தரிசிக்க..
வரலாமா வரம் ஒன்று பெறலாமா நீடூழி உன்னோடு நான் வாழ...
கசிகின்ற காதல் கரைவதில்லை கண் மறைவதில்லை நீ என்னோடு இருக்க..
மடி வேண்டும் மரணம் வரை கிடைத்தால் இன்பம் காத்திருக்கிறேன்..
பர்சான்

எழுதியவர் : பர்சான் (12-Dec-13, 11:18 am)
பார்வை : 137

மேலே