பெண்ணே
ஒரு வார்த்தை பேசடிப் பெண்ணே
என் இதய துடிப்பு நிற்கும் முன்னே
ஒரு பார்வை பாரடிப் பெண்ணே
என் பார்வை உன்னை தீண்டும் முன்னே
ஒரு முத்தம் தாடிப் பெண்ணே
என் முழு இரவு நீளும் பெண்ணே .................
ஒரு வார்த்தை பேசடிப் பெண்ணே
என் இதய துடிப்பு நிற்கும் முன்னே
ஒரு பார்வை பாரடிப் பெண்ணே
என் பார்வை உன்னை தீண்டும் முன்னே
ஒரு முத்தம் தாடிப் பெண்ணே
என் முழு இரவு நீளும் பெண்ணே .................