மூச்சுக்காற்று

காலையில் தோன்றி மாலையில் மறையும்
சூரியன் அல்ல நீ....
மாலையில் தோன்றி காலையில் மறையும்
நிலவும் அல்ல நீ .....
எப்பொழுதும் என்னுடன் இருக்கும்
என் மூச்சுக்காற்றே நீதான்....

எழுதியவர் : சுஜிதா (12-Dec-13, 12:21 pm)
Tanglish : muchchukkaatru
பார்வை : 162

மேலே