sujitha - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sujitha |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 20-May-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 4 |
சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்ல
பாய் விரித்த படுக்கையில்
நோய் விரித்துப் படுத்திருந்தாள்.
பத்து மாதம் கருச்சுமந்த
பாசமிகு என் தாய். . . . .
*******
எனக்கான உயிர் கொடுத்தாள்
தனக்காக எதை எடுத்தாள்
பொழிந்திட்ட அன்பு மட்டும்
போர்வையாய் போர்த்திக் கொண்டாள். . . .
*******
தாலாட்டி எனை வளர்த்தாள்
பாலூற்றக் காத்து இருந்தாள்
கிண்ணம் கொண்டு அமுதூட்ட
எண்ணம் எனக்கு இல்லையம்மா . . . .
*******
மார் முட்டி அருந்தியதை
உயிர் விரட்ட கொடுப்பதுவோ
பார் முழுதும் இப்பழக்கம்
பழக வைத்தப் பாவியரே. . . .
*******
துடியாய்த் துடி துடித்தாள்
முடியாமல் நான் அழுது
தெரியாமல் திகைக் கின்றேன்
தேவை என்ன நானறியேன்
நீங்கள் விரும்பிய பெண்ணோ , ஆணோ இதர மதமாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்....
வளர ஆசைப்படு
உயரத்தில் அல்ல
உன் எண்ணத்தில் .....
பறக்க ஆசைப்படு
வானத்தில் அல்ல
உன் லட்சியத்தில் .....
மிதக்க ஆசைப்படு
கடலில் அல்ல
உன் வாழ்க்கையில் ....
ரோஜாவை பறிக்கும்போது
அதன் முட்கள் உண்டாக்கிய
காயத்தின் வலியை விட ........
உன்னை பார்க்கும்போது
உன் சொற்கள் உண்டாக்கிய
காயத்தின் வலி அதிகம் ......
குத்திய முல்லைகூட
எடுத்துவிடலாம்.....
ஆனால்
கொட்டிய உன் சொல்லை
எடுக்கமுடியாது ......
காலையில் தோன்றி மாலையில் மறையும்
சூரியன் அல்ல நீ....
மாலையில் தோன்றி காலையில் மறையும்
நிலவும் அல்ல நீ .....
எப்பொழுதும் என்னுடன் இருக்கும்
என் மூச்சுக்காற்றே நீதான்....
நான் தினமும் சுவாசிக்கிறேன்
நான் உயிர் வாழஅல்ல.....
என்றாவது ஒருநாள் உண்மூச்சுக்காற்றை
நான் சுவாசிப்பேன் என்பதற்காக .......
நண்பர்கள் (23)

முல்லை
மலேசியா

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

நெல்லை ஏஎஸ்மணி
திருநெல்வேலி

சுடலைமணி
திருநெல்வேலி
