முட்கள்

ரோஜாவை பறிக்கும்போது
அதன் முட்கள் உண்டாக்கிய
காயத்தின் வலியை விட ........
உன்னை பார்க்கும்போது
உன் சொற்கள் உண்டாக்கிய
காயத்தின் வலி அதிகம் ......
குத்திய முல்லைகூட
எடுத்துவிடலாம்.....
ஆனால்
கொட்டிய உன் சொல்லை
எடுக்கமுடியாது ......