ராஜேஷ் கணேசன் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜேஷ் கணேசன்
இடம்:  தென்றல் நகர், ஆரணி
பிறந்த தேதி :  05-Feb-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Nov-2013
பார்த்தவர்கள்:  189
புள்ளி:  20

என்னைப் பற்றி...

திரைப்பட இயக்குனர்

என் படைப்புகள்
ராஜேஷ் கணேசன் செய்திகள்
ராஜேஷ் கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2018 7:17 pm

தாயில்லாது , நாமேது தோழா...
தாய்மொழில்லாது, உலக வரலாறேது தமிழா...
திணிக்கபடுகிற மொழிகளெல்லாம் ... தமிழாகுமா!?...
நம்மை தவிர, வேறொருவரால் ... அளிக்கத் தான் ...முடியுமா?
ராஜேஷ் கணேசனின் தமிழ்பற்றை .
வட நாயே, உள்ளடி வேலை பார்க்கும் பூநூல் போட்ட ஓநாயே...
உன் உளை எங்களிடம் எடுபடா..தூ... போ நாயே.

மேலும்

ராஜேஷ் கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2018 11:08 am

என்னை படைத்தாய்
உன் உழைப்பால் ...!
காத்தாய் ...
என்னை மாற்றுமன்று, குடும்பத்தையே ...
நான் கண்ட முதல் உழைப்பாளி நீ
அம்மா ... - உன்னைப்போல ...
எத்தனையோ உழைப்பாளிகளின் ...
வியர்வை சிந்துகிறது ரத்தம் போல ...
களை எடுத்து காத்தாய் ...
எங்களைமட்டுமல்லாது ... Goverment ட்டையும் ... வரிகள் செலுத்தி ,
உங்களைப்போன்ற உழைப்பாளர்களின் ...
உழைப்பை உறிஞ்சி ...
மிரட்டுகிறது மத்திய அரசும் , மாநிலஅரசும் ...
நமது உரிமைகள் மீட்க , புரட்சி செய்தால் ...
நம்மையடக்க , நமது மக்களையே பயன்படுத்துகிறது இந்த ஜனநாயக, மக்கள் பிரதிநிதிகள் ...

மேலும்

ராஜேஷ் கணேசன் - ராஜேஷ் கணேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2017 9:42 am

ஏ... அம்மா ! ?.... லோகம்மா.
நீ என் குழந்தையம்மா!!!
உழைப்பைத்தவிர -உனக்கு
வேறேதும் தெரியாதம்மா.
அம்மம்மா.... ! சர்யம்ம்மா...!,

அம்மா என்றால் "(குழந்தை )" என் "அம்மாவுக்கு" கணக்கில்லா முத்தங்கள்.... போல என் நண்பர்களின் "குழந்தைகளுக்கும் ..."" என் தமிழ் உறவின் குழந்தைகளுக்கும்... ", "என் இந்திய நாட்டின் குழந்தைகளுக்கும்.... "உலகத்திலுள்ள பெண் குழந்தைகள் அனைவருக்கும் .... என் அன்பு பால் போல பகிர்ந்து கொடுத்தாலும் நிறம் மாறாம போய் சேரும் .

மேலும்

ராஜேஷ் கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2017 9:42 am

ஏ... அம்மா ! ?.... லோகம்மா.
நீ என் குழந்தையம்மா!!!
உழைப்பைத்தவிர -உனக்கு
வேறேதும் தெரியாதம்மா.
அம்மம்மா.... ! சர்யம்ம்மா...!,

அம்மா என்றால் "(குழந்தை )" என் "அம்மாவுக்கு" கணக்கில்லா முத்தங்கள்.... போல என் நண்பர்களின் "குழந்தைகளுக்கும் ..."" என் தமிழ் உறவின் குழந்தைகளுக்கும்... ", "என் இந்திய நாட்டின் குழந்தைகளுக்கும்.... "உலகத்திலுள்ள பெண் குழந்தைகள் அனைவருக்கும் .... என் அன்பு பால் போல பகிர்ந்து கொடுத்தாலும் நிறம் மாறாம போய் சேரும் .

மேலும்

ராஜேஷ் கணேசன் - ராஜேஷ் கணேசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 5:29 pm

காதல் ..!.., எங்களை போன்ற சினிமாக்காரன்னுக்கு மட்டும் விதிவிலக்கா இருக்கு?. மக்களை மகிழ்விக்க திரைச்சேலை பின்னும் எங்களது வாழ்வில், சோகச்சீலை பரவிஇருப்பதாக சொல்கிறார்கள் எங்கள் நலம் விரும்பிகள். அனால் , ஏனோ ! எங்களுக்கு எதுவும் தெரிவதில்லை , தெரிந்தாலும் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை ,

காரணம்: நாங்கள் போராளிகள், வரலாறு எனும் வாழ்க்கை வாழ போராடும் போராளிகள்....நம்மை படைப்பவன் இறைவனென்றால் ...!? நாங்களும் இறைவனே .....

டவுட்டு இருந்துச்சின யோசிச்சுதான் பாருங்க Boss...

மேலும்

மன்னிக்கவும் நண்பரே.. உங்களை குறிப்பிட்டு சொல்ல எண்ணியதில்லை. இருப்பதை சொன்னேன். போராளியாக அவதாரம் எடுப்பதன் பிண்ணனி காரணம் எதேனும் ஒரு சோகம் இருக்கதானே செய்யும் . நன்றி ! 05-Oct-2014 8:36 pm
வணக்கம் நண்பரே , நான் சோகத்தில் மூழ்கிகிடப்பவன் அல்ல , பரந்த மனப்பான்மையுடன் போராடும் போராளி . மிகவும் நன்றி உங்கள் பகிர்தலுக்கு ..... 05-Oct-2014 8:34 pm
சினிமாவில் இன்னும் சில அர்பணிப்பாளர்கள் இருப்பதால் மட்டுமே.... மக்களால் நேசிக்கப்படுகிறது. நீங்கள் சொல்வது ஒர் எடுத்துக்காட்டுதான். இதே துறையில் இன்னும் இன்னும் ப்லருக்கும் சோகங்கள் இருக்கின்றன. 04-Oct-2014 11:27 pm
ராஜேஷ் கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2017 10:38 am

உன் அன்பு என் மீது பொழிய ,- என் இதழ்கள்
உன் மீது ஊர்ந்துக்கொண்டே படர்ந்தது.
உன் மனது ஆக்கிரமிக்க , -கலந்து,
கரைந்து போனேன் களவில் உன்னோடு .
தாரா இதுதான் உண்பேரா!?
மாய்!? மாய்!? மாய்ந்துக்கொண்டிருக்கிறது.
மனமோ ஏங்கிக்கொண்டுருக்கிறது ...
வாரா வாரா அதோ தாரா தாராவென்று

மேலும்

உணர்வு பூர்வமான படைப்பு...வாழ்த்துக்கள்...! 17-May-2017 10:33 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்பு: :-- வாழ்த்துக்கள் தொடரட்டும் உமது இலக்கிய பயணம் 16-May-2017 2:01 pm
ராஜேஷ் கணேசன் - ராஜேஷ் கணேசன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2014 5:29 pm

காதல் ..!.., எங்களை போன்ற சினிமாக்காரன்னுக்கு மட்டும் விதிவிலக்கா இருக்கு?. மக்களை மகிழ்விக்க திரைச்சேலை பின்னும் எங்களது வாழ்வில், சோகச்சீலை பரவிஇருப்பதாக சொல்கிறார்கள் எங்கள் நலம் விரும்பிகள். அனால் , ஏனோ ! எங்களுக்கு எதுவும் தெரிவதில்லை , தெரிந்தாலும் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை ,

காரணம்: நாங்கள் போராளிகள், வரலாறு எனும் வாழ்க்கை வாழ போராடும் போராளிகள்....நம்மை படைப்பவன் இறைவனென்றால் ...!? நாங்களும் இறைவனே .....

டவுட்டு இருந்துச்சின யோசிச்சுதான் பாருங்க Boss...

மேலும்

மன்னிக்கவும் நண்பரே.. உங்களை குறிப்பிட்டு சொல்ல எண்ணியதில்லை. இருப்பதை சொன்னேன். போராளியாக அவதாரம் எடுப்பதன் பிண்ணனி காரணம் எதேனும் ஒரு சோகம் இருக்கதானே செய்யும் . நன்றி ! 05-Oct-2014 8:36 pm
வணக்கம் நண்பரே , நான் சோகத்தில் மூழ்கிகிடப்பவன் அல்ல , பரந்த மனப்பான்மையுடன் போராடும் போராளி . மிகவும் நன்றி உங்கள் பகிர்தலுக்கு ..... 05-Oct-2014 8:34 pm
சினிமாவில் இன்னும் சில அர்பணிப்பாளர்கள் இருப்பதால் மட்டுமே.... மக்களால் நேசிக்கப்படுகிறது. நீங்கள் சொல்வது ஒர் எடுத்துக்காட்டுதான். இதே துறையில் இன்னும் இன்னும் ப்லருக்கும் சோகங்கள் இருக்கின்றன. 04-Oct-2014 11:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

இவர் பின்தொடர்பவர்கள் (18)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (18)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே