உனக்காக ஒரு கவிதை வடித்தேன்
உன் அன்பு என் மீது பொழிய ,- என் இதழ்கள்
உன் மீது ஊர்ந்துக்கொண்டே படர்ந்தது.
உன் மனது ஆக்கிரமிக்க , -கலந்து,
கரைந்து போனேன் களவில் உன்னோடு .
தாரா இதுதான் உண்பேரா!?
மாய்!? மாய்!? மாய்ந்துக்கொண்டிருக்கிறது.
மனமோ ஏங்கிக்கொண்டுருக்கிறது ...
வாரா வாரா அதோ தாரா தாராவென்று