என் தேவதைக்காரி✍

💜💜💜

உன்னிடத்தில்
இல்லாத எதை
தேடிக் கொண்டிருக்கிறாய்
மலர்களிடத்தில்...

💜 #தேவதைக்காரி...✍

💘💘💘

எழுதியவர் : பாரதி செல்லராஜ். செ (7-May-17, 9:47 am)
பார்வை : 110

மேலே