இதுதான் காதல் என்று

கலகலவென்று
சிரித்துக்கொண்டிருக்கும்போதே -
கணநேரம்
காணாமல் போனேன் நான் -
உன் நிழல் தெரிய ....

என்
உயிர் சொல்லியது
மயிர்கூச்செரிய - இதுதான்
காதல் என்று ...

எழுதியவர் : (7-May-17, 8:26 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 205

மேலே