எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் ..!.., எங்களை போன்ற சினிமாக்காரன்னுக்கு மட்டும் விதிவிலக்கா...

காதல் ..!.., எங்களை போன்ற சினிமாக்காரன்னுக்கு மட்டும் விதிவிலக்கா இருக்கு?. மக்களை மகிழ்விக்க திரைச்சேலை பின்னும் எங்களது வாழ்வில், சோகச்சீலை பரவிஇருப்பதாக சொல்கிறார்கள் எங்கள் நலம் விரும்பிகள். அனால் , ஏனோ ! எங்களுக்கு எதுவும் தெரிவதில்லை , தெரிந்தாலும் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை ,

காரணம்: நாங்கள் போராளிகள், வரலாறு எனும் வாழ்க்கை வாழ போராடும் போராளிகள்....நம்மை படைப்பவன் இறைவனென்றால் ...!? நாங்களும் இறைவனே .....

டவுட்டு இருந்துச்சின யோசிச்சுதான் பாருங்க Boss...

நாள் : 4-Oct-14, 5:29 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே