உழைப்பாளிகளின் தின குமுறல்
என்னை படைத்தாய்
உன் உழைப்பால் ...!
காத்தாய் ...
என்னை மாற்றுமன்று, குடும்பத்தையே ...
நான் கண்ட முதல் உழைப்பாளி நீ
அம்மா ... - உன்னைப்போல ...
எத்தனையோ உழைப்பாளிகளின் ...
வியர்வை சிந்துகிறது ரத்தம் போல ...
களை எடுத்து காத்தாய் ...
எங்களைமட்டுமல்லாது ... Goverment ட்டையும் ... வரிகள் செலுத்தி ,
உங்களைப்போன்ற உழைப்பாளர்களின் ...
உழைப்பை உறிஞ்சி ...
மிரட்டுகிறது மத்திய அரசும் , மாநிலஅரசும் ...
நமது உரிமைகள் மீட்க , புரட்சி செய்தால் ...
நம்மையடக்க , நமது மக்களையே பயன்படுத்துகிறது இந்த ஜனநாயக, மக்கள் பிரதிநிதிகள் ...