காதல்
மலரோடு உறவாட வந்திடும் வண்டு,
உறவாடி ஓடிவிடும் வெருறவு தேடி
உன்னோடு உறவாட வந்தேன் மலரே,
உன் உறவில் கலந்து உன் மனதோடு சேர்ந்து
மலரும் காதல் உறவில் என்றும் மகரந்தம் காண.