சுகம்

நிழலாக உன்னை
பின்தொடர்வதைக் காட்டிலும்
நிலமாக உன் பூவிதழ்
பாதங்களால்
மிதிபட்டு
மடிவது என்றாலூம்
சுகம் தானடி எனக்கு.....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (1-May-18, 9:05 am)
Tanglish : sugam
பார்வை : 81

மேலே