ராஜேஷ் கணேசன்- கருத்துகள்
ராஜேஷ் கணேசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [66]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- கவின் சாரலன் [29]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
வணக்கம் நண்பரே ,
நான் சோகத்தில் மூழ்கிகிடப்பவன் அல்ல , பரந்த மனப்பான்மையுடன் போராடும் போராளி . மிகவும் நன்றி உங்கள் பகிர்தலுக்கு .....
காலை வணக்கம் நண்பர்களே மற்றும் மக்களே ! உங்கள் அனைவருக்கும் என் கிருத்துமஸ் வாழ்த்துக்கள்.
வார்த்தைகள் வரவில்லை
உந்தன் கவிதையை படிக்கும்பொழுது - ஏனென்றால்
கரைந்துவிட்டன எந்தன் வாய்ச்சொல் வார்த்தை ,
வாழ்த்துக்கள் நண்பியே ....
நன்றி என் அருமை நண்பியே , நீவிர் சிறகடித்து பறக்க எனது வாழ்த்துகள்.
நன்றி உங்கள் பகிர்தலுக்காக , என் அன்பு நண்பர்களே ! நிவீர் வளர்க இந்த வையகம் போற்ற எனது வாழ்த்துகள்