பயணம்
நண்பனே தனிமையில் உன்னுடன் நடக்கையில்
கவலை ஏதுமின்றி கலகலப்பக பயணம் மேற்கொண்டுள்ளேன் பலமுறை - ஆனால்
இந்த பயணம் தந்தது இனிய அனுபவம்
ஆம் ! இதமாக விசியது, இதமான காற்று.
இனிதே அனுபவித்தேன் அத்தருணத்தை - இனிதாக
என் இனிய நண்பனே உன்னோடு .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
