நட்பின் ஊற்று

நண்பா,

உன்னுடன் பேசிய நிமிடங்களை
கவிதையாக எழுத நினைத்தேன்.

முடியவில்லை...

பேனா முனை கூட நகரவில்லை...

உன்னுடன் பேசிய நொடிகளைப் போலவே....

எழுதியவர் : மதுராதேவி (24-Nov-13, 12:56 pm)
சேர்த்தது : மதுராதேவி
Tanglish : natpin uutru
பார்வை : 181

மேலே