சுவாசம்

நான் தினமும் சுவாசிக்கிறேன்
நான் உயிர் வாழஅல்ல.....
என்றாவது ஒருநாள் உண்மூச்சுக்காற்றை
நான் சுவாசிப்பேன் என்பதற்காக .......

எழுதியவர் : சுஜிதா (24-Nov-13, 5:04 pm)
Tanglish : suvaasam
பார்வை : 169

மேலே