காதல்

உன் பேரை சொன்னேன்
சீரிய கடல் கூட
சிறு அலையாய் மாறி
என் கால்களை
முத்தமிட்டு சென்றது

எழுதியவர் : சுந்தர் (24-Nov-13, 4:58 pm)
Tanglish : kaadhal
பார்வை : 140

மேலே