காதல் கவிதை

இருள் சூழ்ந்த மேகமாய் மை திட்டிய உன் கண்களின் இமைகள் !
அதில் தோன்றும் மின்னலை போன்ற உன் விழி !
அதனால் விழுந்த மழை துளியாய் விழுந்தாய் என் மனதில்.....

- மா.பஷீர்(BU).

எழுதியவர் : மா.பஷீர்(BU). (3-Dec-13, 5:39 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 102

மேலே