அண்ணாமலைமா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அண்ணாமலைமா
இடம்:  146,அம்பேத்கர் நகர்,குன்னத்
பிறந்த தேதி :  02-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Mar-2016
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  5

என் படைப்புகள்
அண்ணாமலைமா செய்திகள்
அண்ணாமலைமா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2016 1:11 am

விவசாயத்தின் உயிராய் விளங்கும் நெற்பயிரைப் போலதான்
குடும்பத்தின் உயிராய் தமிழ் மகள் விளங்குகிறாள்.......
விதைத்த இடத்தில் வளரும் நெற்பயிரை விடவும் அழகு
அந்நெற்பயிரே மற்றொரு இடத்தில் நெல்மணிகளோடு வளரும்போதுதான்..
தமிழ் மகள் பிறந்த இடத்தில் இருப்பதை விடவும் அழகு
அவள் புகுந்த வீட்டில் குழந்தைகளோடு வாழும்போதுதான்.....

மேலும்

நல்ல படைப்பு வாழ்த்துக்கள் 22-Jul-2016 8:34 am
அண்ணாமலைமா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2016 12:16 am

மழைக்காக ஏங்கும் மண்ணைப் போல
உன் காதலுக்காக ஏங்கும் என்னையும் நேசிப்பாயாக.......

மேலும்

அழகு! வாழ்த்துக்கள் ..... 25-Jun-2016 7:51 pm
சுமைகளை நிறைந்த போராட்டம் காதல் 25-Jun-2016 6:53 am
அண்ணாமலைமா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2016 11:53 pm

தவிப்புகள் சோகமாகவே அமைந்தாலும்
அது வெற்றியாகவே முடியும்
மும்தாஜ் இல்லா தவிப்பினால் தான் இவ்வுலகில் தாஜ்மஹாலே வந்தது
அது போலவே தவிப்பினால் வாழும் என் காதலும் வெற்றியாகவேமுடியும்......

மேலும்

உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Jun-2016 6:51 am
நம்பிக்கை வரிகள், வாழ்த்துகள் வார்த்தைகள் உண்மை யாக...! 24-Jun-2016 11:56 pm
அண்ணாமலைமா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2016 11:18 pm

பெண்

விதையாக தோன்றுகிறாள்!
செடியாக வளர்கிறாள்!
பூவாக மலர்கிறாள்!
கனியாக கருவுறுகிறாள்!
விதையால் தாயாகிறாள்!!!

உலகத்தில் உயிரை காக்கும் மரமாக
உயிராய் அவதறித்தவள் பெண்.


அண்ணாமலை.மா

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே