தமிழ் மகளின் அழகு
விவசாயத்தின் உயிராய் விளங்கும் நெற்பயிரைப் போலதான்
குடும்பத்தின் உயிராய் தமிழ் மகள் விளங்குகிறாள்.......
விதைத்த இடத்தில் வளரும் நெற்பயிரை விடவும் அழகு
அந்நெற்பயிரே மற்றொரு இடத்தில் நெல்மணிகளோடு வளரும்போதுதான்..
தமிழ் மகள் பிறந்த இடத்தில் இருப்பதை விடவும் அழகு
அவள் புகுந்த வீட்டில் குழந்தைகளோடு வாழும்போதுதான்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
