மணிவண்ணன் ராமலிங்கம் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  மணிவண்ணன் ராமலிங்கம்
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி :  14-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2013
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  1

என்னைப் பற்றி...

எழுத்து..... எழுது உன் எண்ணங்களையும் மற்றும் என்னில் அடங்காத உன் கனவுகளையும்.... எழுத்திற்கு என் முதல் எழுத்து...-மணி

என் படைப்புகள்
மணிவண்ணன் ராமலிங்கம் செய்திகள்

ஈர்க்கப்பட்டதோ என் மனம்.....
வெள்ளித்திரைபோலான என்மீது துள்ளியோடிய.....மின்னலின்
உருமாறிய உன் இரு கயல்விழிகளால்(மீன்களை போன்ற கண்களால்)....

மயங்கினேன்..(கனா)
உன் இரு இந்திர வில்லின் கீழான உன் மந்திர கண்களின் , தந்திர வலை விசியபோது
வாடும் கயலாக நானோ கரையில்....

கரையாத உன் காதல் (அன்பு) கடல் அலையாக தொட்டோடியே மூழ்க செய்தாய்....
கார்மேக துளியினை தன்னுள் புதைக்கும் சிப்பிபோல
உன் இதய கூட்டில் ஒளிக்கும் முத்தாக நான்.

மேலும்

மணிவண்ணன் ராமலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2018 4:18 pm

ஈர்க்கப்பட்டதோ என் மனம்.....
வெள்ளித்திரைபோலான என்மீது துள்ளியோடிய.....மின்னலின்
உருமாறிய உன் இரு கயல்விழிகளால்(மீன்களை போன்ற கண்களால்)....

மயங்கினேன்..(கனா)
உன் இரு இந்திர வில்லின் கீழான உன் மந்திர கண்களின் , தந்திர வலை விசியபோது
வாடும் கயலாக நானோ கரையில்....

கரையாத உன் காதல் (அன்பு) கடல் அலையாக தொட்டோடியே மூழ்க செய்தாய்....
கார்மேக துளியினை தன்னுள் புதைக்கும் சிப்பிபோல
உன் இதய கூட்டில் ஒளிக்கும் முத்தாக நான்.

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே