manoj 123 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  manoj 123
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-May-2014
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  0

என் படைப்புகள்
manoj 123 செய்திகள்
manoj 123 - kamalakannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2014 9:37 am

முத்தமிட ஆசை உன் முத்தத்தில்
நித்தம் நடை பேசி
சற்று இடை வீசி
ஜன்னல் வழியாக பார்க்காதே
என் ஜாதகத்தில் கல் வீசாதே ..

மேலும்

அழகு நண்பரே 10-May-2014 11:06 am
அழகு 10-May-2014 10:55 am
நன்றி நண்பரே 10-May-2014 9:54 am
சூப்பர் சூப்பர் சூப்பர் 10-May-2014 9:52 am
manoj 123 - kamalakannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2014 9:36 pm

உன் இதழ் பட்டு வந்தால் அது நன்னீர்
என் தலை எழுத்தை மாற்றுமடி உன் கண்ணீர் ....
தலையில் ஊற்றாதே தண்ணீர்
அது ஆகிடுமே எனக்கு பன்னீர்..
முழுமதி உந்தன் முகமடி
முழுதாய் தொலைத்தேன் அதில்அடி
உன் நிழலில் கரைந்தேன் நானடி
நித்தம் உறைப்பேன் உன் பெயர் தானடி.....
உன் கருவிளி எழுதிடும் பல மடல்
உன் மேல் காதல் கொண்டது இந்த சிறு உடல்....

மேலும்

சூப்பர் 10-May-2014 12:07 pm
தலை எழுத்தை மாற்றுமடி உன் கண்ணீர் நன்று 10-May-2014 11:04 am
manoj 123 - kamalakannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2014 9:52 am

இதுவரை நீ
இயலாதவனாய் நான்
எதுவரை நான்
இயலாதவளாய் நீ

மேலும்

அழகு நண்பா 11-May-2014 11:04 pm
தோழரே ... 10-May-2014 11:02 am
நன்றி தோழரே 10-May-2014 9:56 am
சூப்பர் தோழரே 10-May-2014 9:54 am
manoj 123 - kamalakannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2014 12:01 am

அவளின் நினைவுடன்:
அழகான சிலை-
அவள்
ஆளைக் கொல்லும் அலை
முறைத்தால் வரும் வினை
முத்தமிட சாயும் என் தலை
மூச்சின்றி தவிக்கும் கணை
விட்டு விட்டு பெய்யும் மழை
உன் விரல் பட்டு போனதே தனி கலை ..
காதலுடன் என்றும் இருப்பேன் என்னை நினை...

கணை- (கணையம் )

மேலும்

நன்றி 10-May-2014 2:18 pm
கவிதை முத்தம் சூப்பர் 10-May-2014 11:15 am
அழகான சிலை- அவள் ஆளைக் கொல்லும் அலை அருமை நண்பரே 10-May-2014 11:00 am
மேலும்...
கருத்துகள்

மேலே