marimuthu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : marimuthu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 0 |
அதென்ன தமிழில்
அசிங்கமாய் ஒரு சொல்
நாங்கள் வாழ்க்கையை
வெட்டிக் கொண்டவர்களல்ல
தவறாத மனிதனைக்
கட்டிக் கொண்டவர்கள்
நிலவை ஏற்க
வானம் மறுக்குது
குற்றம் வானிடமா நிலவிடமா
பிறந்த வீடும் சுமையாக
சமூகம் பார்க்குது கேள்விக்குறியாக
கொலை செய்தவன் கொடைக்கானலில்
கொல்லப்பட்டவன் குற்றவாளிக் கூண்டில்
வாழையாய் வாழ நினைக்கிறோம் நாங்கள்
வெட்ட துடிக்காதீர் குலையோடு நீங்கள்
வார்த்தைகளால் வறுக்க. வேண்டாம்
கேள்விகளால் நாளும் சுருக்க வேண்டாம்
பரிதாபமும் வேண்டாம் பரிகாசமும் வேண்டாம்
பறக்க விடுங்கள் எங்களை
வரத்தை இழந்து
சாபம் பெற்றவன்
வாழா வெட்டனாகட்டும்!
உழவனோ.கடனை.வாங்கி
உள்ளுக்குள்.பொங்கு.கின்றான்!
ஊராரோ.உபரிக்.காசில்
உல்லாசம்.பொங்கு,கின்றார்!
அழுகைகள்.ஓய.வேண்டும்!
அநியாயம்.மாற.வேண்டும்!
அனைத்திற்கும்.மூல.மான
அரசினை.மாற்றப் பொங்கு!
பெய் கின்ற மழை நின்றது, என்னை விட இவள் அழகு இவ்விடத்தை பசுமை ஆக்குகிறது என்று,
மனக்கின்ற பூக்களும் கோபம் பட்டது, உன் மணம் தன் மணத்தை விட மெய் சிலிர்க்க வைக்கிறது என்று,
வீசும் காற்றும் நின்று போனது, எங்கே தனது மென்மையான உரசலும் அவளை காயப் படுத்தி விடுமோ என்று,
சுட்டெரிக்கும் சூரியனும் தன் ஒலியை அனைத்துக் கொண்டது, உன் மேனியின் ஒலி தன்னை விட ஒலியூற்றக் கூடியது என்று,
தோகை விரித்து ஆடும் மயில்கள் இறக்கத் துனிந்தது, இவள் தோகை இன்றி இவ்வளவு அழகோ என்று,
கண்ணில் உள்ள இமைகளுக்கு தோன்றியது, இவலை பார்க்கின்ற கண்ணை மூடச் சொல்ல கூடாது என்று,
கண் கருவிழிகள் கர்வப்பட்டது, இவளை இவனுக்கு காட்டும்