ஜெபி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெபி
இடம்:  மயிலாடுதுறை
பிறந்த தேதி :  20-Apr-1954
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Jan-2015
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  5

என்னைப் பற்றி...

வட்டடாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று ள்ளேன்

என் படைப்புகள்
ஜெபி செய்திகள்
ஜெபி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2015 11:45 pm

அன்புத்தாயே!
என்னை உன் மடியிலிட்டு
நான் உறங்கியபோது
நீ விழித்திருந்தவள்

மீளாத்துயிலில் உற்ங்கத்
தவிக்கும் உன்னை என்
மடியிலிட்டு உறங்காமல்
உன்னையே பார்த்திருந்தேன்

நீ எனக்குச் சொல்லிய
தாலாட்டு என்
நினைவிற்கு வந்தது
மரணத்தின் பிடியிலிருக்கும்
உனக்கு நான்
என்ன சொல்லி தாலாட்ட

நீ என் கண்களைப் பொத்தி
விளையாடியதைப் போல்
நான் உன் கண்களை மூடவா
வேண்டாம்! வேண்டாம்!
தாயே நீ விழித்திரு!
உன் உயிர் உறங்கும் வரை
என்னையே நீ பார்த்திரு!

உன் உதிரத்தைப் பாலாக்கித்
தந்தவள் நீ - இன்று உனக்கு
ஒரு மிடறு பால் தருகின்றேன்
அதுவும் வெளிவந்துவிட்டது
குழந்தைப் பருவத்தில்
நான் செய்ததையே

மேலும்

ஜெபி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2015 11:00 pm

நான் மகானல்ல

எனது ஆசைகளையெல்லாம்
படடியலிட்டேன் - அதில்
கடைசியில் நின்றது
புத்தனாகும் ஆசை
எல்லா ஆசைகளையும்
துறந்துவிட்டு
புத்தனாவதா -இல்லை
எல்லோர் ஆசைகளையும்;
நிறைவேற்றிவிட்டு
புத்தனாவதா என்ற
மனக்குழப்பம் என்னுள்ளே.
இருப்பவன் துறந்தான்
புத்தனானான்
இல்லாதவன் துறப்பதில்
என்ன அர்த்தம்
எல்லோர் ஆசைகளையும்
நிறைவேற்றினேன்
இறுதியில் புத்தனாகும்
ஆசையை மட்டும்
துறந்தேன்
புத்தனாவது எளிது
மனிதனாக வாழ்வது
கடினம் என்ற ஞானம்
எனக்குப் பிறந்தது!

ஜெ.பி

மேலும்

நல்ல ஞானம் பெற்றீர் ! அருமை... 01-Jun-2015 10:02 am
இறுதி வரியில் மனிதம் வாழ்கிறது... மொத்த கவிதையும் அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 31-May-2015 11:55 pm
ஜெபி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2015 3:09 pm

அம்மா கவிதை

மேலும்

ஜெபி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2015 3:04 pm

,ik %ba Neuk;
md;Gj;jhNa!
vd;id cd; kbapypl;L
ehd; cwq;fpaNghJ
eP tpopj;jpUe;jts;

kPshj;Japypy; cwq;fj;
jtpf;Fk; cd;id vd;
kbapypl;L cwq;fhky;
cd;idNa ghh;j;jpUe;Njd;

eP vdf;Fr; nrhy;ypa
jhyhl;L vd;
epidtpw;F te;jJ
kuzj;jpd; gpbapypUf;Fk;
cdf;F ehd;
vd;d nrhy;yp jhyhl;l

eP vd; fz;fisg; nghj;jp
tpisahbaijg; Nghy cd;
fz;fis %lth -,y;iy
jhNa eP tpopj;jpU!
cdJ caph; cwq;Fk; tiu
vd;idNa eP ghh;j;jpU!

cd; ;cjpuj;ijg; ghyhf;fpj;
je;jts; eP - ,d;W cdf;F
ghy; jul;Lkh vd;Nwd;
ePAk; jiyairj;jha;
xU kplW tpOq;fpa gpd;
mJTk; ntsp te;Jtpl;lJ
Foe;ijg; gUtj;jpy;
ehd

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே