மைக்கேல் ஜாக்சன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மைக்கேல் ஜாக்சன் |
இடம் | : அரியலூர் மாவட்டம் ,கோக்கு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 3 |
காதலில் தோற்று முடித்தவன் rnவாழ்வினில் வெல்ல துடிப்பவன்
அரும்பு மீசை முளைக்கும் போதே
காதல் வந்து காயமாச்சு,
காதல் வலியை தாங்கித்தாங்கி
எந்தன் மனமும் மாயமாச்சு,
காதல் வந்த நாள்முதலே
சொல்லத்தெரியா ஏதோ உணர்வு,
விலகிச்சென்றால் துரத்திவருதே
கொல்ல துணியும் உந்தன் நினைவு
சில்லென்ற ஒரு காற்று வந்து என்மேல் வீச
உலகம் தொலைத்து பறந்தேனே நீ என்னோடு பேச
உன் முகம் பார்க்க என் விழி தேடும் நேரம்
உன்னோடு சேர என் கால் கடக்கும் தூரம்
ஒருவழியாக உன்னை சேர வழி பிடித்தேனே
என் மனதை நீ செதுக்க உளி கொடுத்தேனே
ஒரு வார்த்தை அது போதும்
என் ஜென்மம் ஈடேறும்
நீ இல்லை என்றாலும் அடி
ஒருமுறை உயிர் போகும்
மௌனம் மட்டும் வேண்டாம் அது
தினந்தினம் எனை கொல்லும்
நள்ளிரவில் என் கண்கள் உன் முகத்தை பார்த்தாலும் உடனே விடிந்து விடும்
நீயின்றி போனாலே என் வாழ்க்கை அன்றோடு மண்ணில் முடிந்து விடும்
உன் கண்கள் தரும் காதல் பார்வை என்னை வாட்டி வதைக்குதடி
நீ என்னை வெறுத்தாலு
உன்னோடு நாளும்
நான் சேர்ந்து வாழும்
நினைவுகள் தந்தாய் ஒவ்வொரு நொடி கனவுகளாக...
இருந்தாலும் என்ன
நான் இறந்தாலும் என்ன
உன் முகம் தங்கும் என் விழிகளில் தழும்புகளாக ...
உனக்காக நான் வாழும் வாழ்க்கை இனி போதுமடி