உனக்காக நான் வாழும் வாழ்க்கை இனி போதுமடி எனக்காக...
உனக்காக நான் வாழும் வாழ்க்கை இனி போதுமடி
எனக்காக நான் கொஞ்சம் வாழ்ந்து பார்க்க வேணுமடி
உன் காதல் வலியெல்லாம் இன்றே முடிய போகுதடி
என் வாழ்க்கை நாளைமுதல் புதிதாய் தொடங்கி போகுமடி
உனக்காக நான் வாழும் வாழ்க்கை இனி போதுமடி