எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"அழகு" அழகிற்கே அழகி இவளோ ஆடையில் இவள் அழகா...

"அழகு"
அழகிற்கே அழகி இவளோ 
ஆடையில் இவள் அழகா இல்லை
அழகை மெருகேற்றும் ஆடை ஒரு கருவியே இவளழகில்...!!!!
அழகியே உன்னிடம் பறிகொடுத்தேன் என் மனதை ...
அறிவாயோ நீ...
என்றும் உன் நினைவில்
கே.கார்த்திகேயன்

நாள் : 16-Aug-16, 2:11 pm

மேலே