கிரானைட் ஊழலை,வெறும் பொருளாதார இழப்பு என்று மட்டுமே பார்க்காமல்,இயற்கை அழிப்பு,மலைக் குன்றுகள்,ஆறு, குளம், கண்மாய்கள் சிதைப்பு, குவாரிகளுக்குள் நடந்த கொடூர படுகொலைகள் என்று ஒரு மர்ம நாவல் போலவே விசாரணையை முன்னெடுத்து செல்வது சிறப்பு.
சகாயம் அவர்களுக்கு பெரிய காவல்துறை பாதுகாப்புகள் இருந்தது போல தெரியவில்லை.