லண்டன் போனாலும் தமிழ் பெண்கள் தான் காதலனுக்கு
உன்னோடு நாளும்
நான் சேர்ந்து வாழும்
நினைவுகள் தந்தாய் ஒவ்வொரு நொடி கனவுகளாக...
இருந்தாலும் என்ன
நான் இறந்தாலும் என்ன
உன் முகம் தங்கும் என் விழிகளில் தழும்புகளாக ...
உன்னோடு நாளும்
நான் சேர்ந்து வாழும்
நினைவுகள் தந்தாய் ஒவ்வொரு நொடி கனவுகளாக...
இருந்தாலும் என்ன
நான் இறந்தாலும் என்ன
உன் முகம் தங்கும் என் விழிகளில் தழும்புகளாக ...