எது நியாயம்எது அநியாயம்

நியாய விலையில் தரமற்ற பொருட்களை விற்றால்
அது அரசு நடத்தும் ரேஷன் கடை !
அநியாய விலையில் தரமற்ற பொருட்களை விற்றால்
அது கார்பரேட்டுகளின் சூப்பர் மார்க்கெட் !
ஜெகன்

எழுதியவர் : ஜெகன் (14-Aug-16, 4:55 pm)
சேர்த்தது : Jegan
பார்வை : 127

மேலே