இரக்கம்

இருண்டு கிடந்த
குடிசைகளின்
சின்ன சின்ன
கீற்று விரிசல்கள்
வழியே
வெள்ளிக் காசுகளை
விதைத்திருந்தது
வெண்ணிலா...!

எழுதியவர் : கதிர்நிலவன் (13-Aug-16, 7:27 pm)
பார்வை : 403

மேலே