moha - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : moha |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 6 |
பெண்ணின் பார்வை அழகாக இருக்கும்
அடிபணிந்து விடாதே ....
அவளின் புன்னைகை பூக்களா இருக்கும்
மயங்கி விடாதே ......
அன்பு அனைவரிடமும் இருக்கும்
அந்த அன்பை அழகாக காட்டுவதுதான்
காதல்....................................
உன் மீது நான் வைத்த காதலை
கவிதையாய் செதுக்கி கொண்டிருக்கிறேன்
கனவுகளில் கற்பனை மாளிகை செய்யும்
என் உயிருக்கு உன் பதிலால்
"உயிர் கொடு"
உன்னை நேசித்த என் இதயத்தை
உன் இதயம் ஏன் நேசிக்க மறுக்கிறது
என் எழுதுகோல் கூட கண்ணீர் வடிக்கிறது
உன் மீது நான் வைத்த அன்பை கண்டு ..
என்னவளே உன் அன்புக்காக ஏங்கும்
என்னை உன் மார்போடு சாய்த்துகொள்வாயா ........
உன்னை நேசித்த என் இதயத்தை
உன் இதயம் ஏன் நேசிக்க மறுக்கிறது
என் எழுதுகோல் கூட கண்ணீர் வடிக்கிறது
உன் மீது நான் வைத்த அன்பை கண்டு ..
என்னவளே உன் அன்புக்காக ஏங்கும்
என்னை உன் மார்போடு சாய்த்துகொள்வாயா ........
உன் மீது நான் வைத்த காதலை
கவிதையாய் செதுக்கி கொண்டிருக்கிறேன்
கனவுகளில் கற்பனை மாளிகை செய்யும்
என் உயிருக்கு உன் பதிலால்
"உயிர் கொடு"