என்னவளே எனக்கு உயிர் கொடு

உன் மீது நான் வைத்த காதலை
கவிதையாய் செதுக்கி கொண்டிருக்கிறேன்
கனவுகளில் கற்பனை மாளிகை செய்யும்
என் உயிருக்கு உன் பதிலால்
"உயிர் கொடு"

எழுதியவர் : moha (5-Jun-14, 12:55 pm)
பார்வை : 126

மேலே