muthukumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : muthukumar |
இடம் | : நாகப்பட்டினம் |
பிறந்த தேதி | : 03-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 1 |
நான் பேச நினைக்கும் போதெல்லாம் அவள் பேசி விடுகிறாள்,
என் இதயம் அவளால் ஈர்க்கப்பட்டது என்பதை அவளுக்கு உணர்த்த நினைத்தேன் வாய்ப்பு கிடைக்கவில்லை ,
பல நாட்களாகியும் என் இதய அறைகள் பூட்டிக்கிடக்கின்றன,
சாவியை எங்கோ தொலைத்துவிட்டு தேடுகிறேன்,
தொலைந்த சாவியை கொண்டு வந்து கொடுக்கிறாள் என்று ஏமாந்துவிடுகிறேன்,
பிறகு தான் தெரிகிறது அவள் கொடுத்தது சாவி அல்ல கல்யாண பத்திரிகை என்று ,....