nagalaxmis - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : nagalaxmis |
இடம் | : Nagercoil |
பிறந்த தேதி | : 19-Apr-1973 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
nagalaxmis செய்திகள்
எதனை அழகு என்பார்கள்
1.பெண்களை
2.ஆண்களை
3.இயற்கை
4.சிற்பம்
இயற்கை 21-Dec-2013 11:07 pm
ஆண்கள் பெண்கள் எல்லாம் இயற்கையில் இருந்து எப்போது ஒதுங்கினர் .......ஆணும் பெண்ணுமே இயற்கைதானே ......எதனை அழகு என்பார்கள் ?என்று மட்டும் கேட்டிருக்கலாம் லக்ஷ்மி அவர்களே
அழகு என்பது
இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும்
அறிவுக்கு சிறந்தது எதுவோ
மனதிற்கு உகந்தது எதுவோ
உயிரோடு கலப்பது எதுவோ
இவை யாவும் அழகே ...........
பதில் உங்கள் மனதிற்கும் அறிவுக்கும் உகந்ததாய் உள்ளதா தோழமையே .........
நல்ல கேள்வி செம்மையுடன் அணுகியிருக்கலாம்
வாழ்த்துக்கள்
17-Dec-2013 9:43 pm
மனதுக்கு நிறைவு தரும் எல்லாமே அழகு தான். அது பெண் ,ஆண், இயற்கை ,சிற்பம் எதுவாக இருந்தாலும் சரி . 17-Dec-2013 11:11 am
நாம் அழகு என நினைத்து பார்ப்பது எல்லாமே.... 17-Dec-2013 1:31 am
கருத்துகள்