navaladi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  navaladi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Jun-2017
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  1

என் படைப்புகள்
navaladi செய்திகள்
navaladi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2017 7:39 am

பாற்கடல் உண்டோ?
பாம்புண்டோ? நஞ்சுண்டோ?
வடமிட்டு இழுக்க
வல்லசுரர் தேவருண்டோ?
ஏதும் அறிகில்லேன்..
ஈதறிவேன் என்னுயிரே!
நூற்கடல் உண்டு.
நுண்ணறிவால் அதை கடைய
வரும் ஞானம். உண்டு தெளி..

மேலும்

கருத்துகள்

மேலே