nishmal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nishmal
இடம்:  chennai
பிறந்த தேதி :  07-Sep-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Oct-2013
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  4

என் படைப்புகள்
nishmal செய்திகள்
nishmal - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2013 11:52 am

என்னை பிரிந்து விட்டு சென்ற நீ ..
என்னை மறந்து விட்டாய் ..
என்னால் உன்னையும் உன் நினைவுகளையும் ...
மாறாக முடியவில்லை ...
நினைக்கும் ஒவ்வொரு நொடியும் என்
இதயம் உன்னை பற்றி மட்டுமே சிந்தித்து
கொண்டிருகிறது ....
என் உயிர் பிரியும் தருணத்திலும் உன் நினைவே
என்றும் .......

மேலும்

nishmal - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2013 3:50 pm

காதல் என்ற கருவை சுமக்கிறேன் என் இதயத்தில் ...
பல நாட்களாக ......
அன்பு என்ற சுகத்தையும் ... !
சண்டை என்ற வலியும் அனுபவிக்கிறேன் ....!
காதல் என்ற கரு கலைந்து விடாமல் .... !
திருமணம் என்ற சுக பிரசவத்தில் முடிய ஆசை
படுகிறேன் ....!

மேலும்

கருத்துகள்

மேலே