kadhal

காதல் என்ற கருவை சுமக்கிறேன் என் இதயத்தில் ...
பல நாட்களாக ......
அன்பு என்ற சுகத்தையும் ... !
சண்டை என்ற வலியும் அனுபவிக்கிறேன் ....!
காதல் என்ற கரு கலைந்து விடாமல் .... !
திருமணம் என்ற சுக பிரசவத்தில் முடிய ஆசை
படுகிறேன் ....!

எழுதியவர் : malu (25-Nov-13, 3:50 pm)
சேர்த்தது : nishmal
பார்வை : 108

மேலே