அர்த்தம்

ஆண்கள்
இரட்டை அர்த்தத்தில்
பேசுகிறார்கள்.
பெண்கள்
இரண்டாயிரம் அர்த்தத்தில்
பேசுகிறார்கள்.

எழுதியவர் : கணேஷ் எபி (25-Nov-13, 4:39 pm)
சேர்த்தது : ganesh ebi
பார்வை : 85

மேலே