பழனிசாமி .பெ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பழனிசாமி .பெ |
இடம் | : கரூர் |
பிறந்த தேதி | : 15-Feb-1973 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
பொள்ளாச்சியில் வசிக்கிறேன்
என் படைப்புகள்
பழனிசாமி .பெ செய்திகள்
நூலகங்கள் கணினி மயமாக்கப்படுதல் பற்றிய உங்களது கருத்து?
முன்னேற்றமான நோக்கம் . தமிழ் வளரட்டும் 18-Mar-2014 7:56 pm
தற்போது உலகமெங்கும் கணினி மயமாக்கல் இன்றியமையா ஒன்றாகி விட்டது. எனவே இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மேலும் இணைய தளத்தில் நாம் தமிழ் மொழி நூல்களை அறிமுகபடுத்த நல்ல வாய்ப்பு. நம் அரிய நூல்களை உலகெங்கும் கொண்டு செல்ல இது உதவும். 18-Mar-2014 7:54 pm
என்னதான் காற்றாடி, ஏ.சி. இருந்தாலும், தென்றலின் சுகமே தனிதான்.
அதுபோல், கையில் புத்தகத்தை வைத்துப் பக்கம் பக்கமாய்ப் புரட்டிப் படித்துப், பிடித்த பகுதிகளை அடிக்கோடிட்டுக் குறித்து மகிழ்ந்து கொள்வது தனி சுகமே.
கணினியில் என்றால் இருந்த இடத்திலிருந்தே அசையாமல், இரவு பகல் எந்நேரமும் வேண்டிய நூலைப் படித்துக் கொள்ளலாம். நூலகங்களுக்குப் பெரிய பெரிய கட்டிடங்கள் தேவையில்லை. 18-Mar-2014 6:24 pm
நல்லது 18-Mar-2014 6:20 pm
கருத்துகள்