prasanthvel - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  prasanthvel
இடம்:  Erode
பிறந்த தேதி :  14-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jun-2013
பார்த்தவர்கள்:  170
புள்ளி:  17

என்னைப் பற்றி...

என்னைப் பற்றி எனக்கே தெரியாது. தெரிந்தால் சொல்லுங்கள்.

என் படைப்புகள்
prasanthvel செய்திகள்
prasanthvel - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2014 9:04 pm

என்மேல் நீ வைத்திருந்த
நம்பிக்கையில்...
எல்லா வலிகளுக்கும்
வழி இருக்கும் என்ற
நம்பிக்கையில்...

கண்மூடி மட்டுமே இந்த
இரவை கழிக்கபோகிறேன்
கனவில் கூட நீ என்னுடன்
இருக்கவேண்டாம் என்று...

பகல்கூட சற்று எளிதாய்
கடந்துபோனது
இந்த இரவு மட்டும் ஏனோ
சற்று கூட நகரவில்லை..
வாழ்வின் கடைசிநாள் வரை
காத்திருக்க விருப்பமில்லை
அதிகாலை ஆரம்பமே
என் முடிவாக இருக்கட்டும்..
ஏனெனில்
மறந்துவிடுவதை விட
இறந்துவிடுவதே மேல்..

இனி என்னை
இரவில் தூங்கவைத்து
அதிகாலை எழுப்பிய
அந்த குறுஞ்செய்திகள்
தேவையில்லை..
என்னுடனே இருக்கவேண்டும்
என்கிற நிபந்தனை இல்லை
எனக்காகவே
இருக்கவேண்டியதும் இல்லை..

மேலும்

கருத்துகள்

மேலே