prattu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  prattu
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Jul-2018
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  2

என் படைப்புகள்
prattu செய்திகள்
prattu - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2018 10:02 am

வேரூன்றி வரும் கனவு நினைவாகுமா
இல்லை.. காரணங்கள் பல பாடி பறந்தோடுமா

விண்மீன்கள் என்னை காண விழித்திருக்குமா
இல்லை.. வீண் என்று கண் சோர்ந்து இமை மூடுமா

பகல் நிலவாய் வரும் இரவு இனி தங்குமா
இல்லை.. பல நூறு விடிவெள்ளி போல் ஜொலிக்குமா

மேலும்

prattu - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2018 12:42 pm

விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள இடைவெளியில் நாம்...
நெஞ்சுக்குள் உயிர் போல இருப்போமே.

விந்தைகள் பல நூறு கடந்தோமே நாம்...
ஜென்மங்கள் பல காண இருப்போமே.

கனவாக சில நேரம்..
கண் எதிரில் சில நேரம்..
கை கோர்த்து.. இமை மூடி..
துதிப்போமே

மேலும்

நல்லாருக்கு.... இன்னுமெழுத்துங்கள். 18-Jul-2018 4:37 pm
கை கோர்த்து கண் மூடி துதிப்போமே நம் காதலை....! அருமை தோழி 18-Jul-2018 3:46 pm
prattu - எண்ணம் (public)
18-Jul-2018 12:39 pm

விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள இடைவெளியில் நாம்...

நெஞ்சுக்குள் உயிர் போல இருப்போமே.

விந்தைகள் பல நூறு கடந்தோமே நாம்...
ஜென்மங்கள் பல காண இருப்போமே.

கனவாக சில நேரம்..
கண் எதிரில் சில நேரம்..
கை கோர்த்து.. இமை மூடி..
துதிப்போமே 

மேலும்

prattu - எண்ணம் (public)
18-Jul-2018 12:17 pm

உன்னில் உள்ள எண்ணங்கள்... 

உன்னில் உன்னை காட்டும் ஜன்னல்கள்..
நெஞ்சில் மின்னும் பிம்பங்கள்... 
கோடான கோடி வண்ணங்கள்.
எதை சொல்ல... எதை மெல்ல..
விலங்கிடாத தருணங்கள்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே