ஏக்கம்

வேரூன்றி வரும் கனவு நினைவாகுமா
இல்லை.. காரணங்கள் பல பாடி பறந்தோடுமா

விண்மீன்கள் என்னை காண விழித்திருக்குமா
இல்லை.. வீண் என்று கண் சோர்ந்து இமை மூடுமா

பகல் நிலவாய் வரும் இரவு இனி தங்குமா
இல்லை.. பல நூறு விடிவெள்ளி போல் ஜொலிக்குமா

எழுதியவர் : பிரதாப் (1-Aug-18, 10:02 am)
Tanglish : aekkam
பார்வை : 1404

மேலே