மறைஞானம்

யானை முகத்திற்குள்
மறைந்திருக்கிறது ரகசியம்
புத்தனின் ஞானமுகம்.

எழுதியவர் : ந க துறைவன் (1-Aug-18, 6:37 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 94

மேலே