விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள இடைவெளியில் நாம்... நெஞ்சுக்குள் உயிர்...
விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள இடைவெளியில் நாம்...
நெஞ்சுக்குள் உயிர் போல இருப்போமே.
விந்தைகள் பல நூறு கடந்தோமே நாம்...
ஜென்மங்கள் பல காண இருப்போமே.
கனவாக சில நேரம்..
கண் எதிரில் சில நேரம்..
கை கோர்த்து.. இமை மூடி..
துதிப்போமே